குமரி மாவட்டம் குட்டக் குழி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் டாக்டர் ஆலன்மேஜர் இட மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து, தமிழ்நாடுஅரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் ஆசாரிப்பள்ளம் மருத்துவமணையில் மருத்துவர்கள் தர்ண போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்க்கு குமரி மாவட்ட அரசு டாக்டர்கள் சங்க தலைவர் பிரின்ஸ் பயஸ் தலைமை வகித்தார் .
No comments:
Post a Comment