இந்திய திருநாட்டின் 75 -வது சுதந்திர தின அமுதப் பெருவிழா நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் குமரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நாகர்கோவில் மாநகர தந்தை மேயர் ரெ.மகேஷ் அவர்களால் கொடியேற்றி தேசத் தந்தை மகாத்மா காந்தி அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் ஆனந்த் மோகன் துணை மேயர் மேரி பிரின்சிலதா மாநகராட்சி பொறியாளர் பாலசுப்பிரமணியன் சுகாதாரத்துறை பொறுப்பு ஜாண் மண்டல தலைவர்கள் மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி அதிகாரிகள் தூய்மை பணியாளர்கள் உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

No comments:
Post a Comment