குமரி மாவட்டத்தில் முதல்முறையாக தளபதி விஜய் மக்கள் இயக்க குருதி தான செயலி மூலம் இன்று ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் திருமதி.யோனா அவர்களுக்கு B+ இரத்தம் குமரி கி மாவட்ட தலைமை இளைஞரணி துணை செயலாளர் ஆரிப் அவர்களால் வழங்கப்பட்டது.
மாவட்ட பொறுப்பாளர் K N சிவா, தலைவர் சகாயம், இளைஞரணி தலைவர் பிரேம்குமார், நாகர்கோவில் தொகுதி ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் மற்றும் கன்னியாகுமரி தொகுதி ஒருங்கிணைப்பாளர் ஆல்வின் அவர்களால் ஏற்பாடு செய்யபட்டது.
No comments:
Post a Comment