தலக்குளம் ஊராட்சி அலுவலகம் அருகில் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் அவர்கள் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் இருந்து 10 லட்சம் மதிப்பில் நியாயவிலை கடை கட்டடம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து அடிக்கல் நாட்டி துவங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் வட்டார தலைவர் ஜெரால்டுகென்னடி ஒன்றிய துணைத் தலைவர் எனல்ராஜ் இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜெமினிஷ் வட்டா பொதுச்செயலாளர் மூர்த்தி தலக்குளம் ஊராட்சி தலைவர் லட்சுமிகுமார் தலக்குளம் ஊராட்சி காங்கிரஸ் தலைவர் செல்வகுமார், அஸ்வின் ராஜா, உட்பட பலர் கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment