நிகழ்ச்சியில் பூதப்பாண்டி பேரூராட்சி இரண்டாவது வார்டு உறுப்பினர் திருமதி. ஈஸ்வரி விஜய் மணியன் அவர்கள் கலந்துகொண்டு குழந்தைகளுக்கு பரிசு வழங்கினார்கள்.
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஒன்றிய விஸ்வ ஹிந்து பரிஷத் துவரங்காடு கிளை சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது, நிகழ்ச்சியில் 51 குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்து சிறப்பித்தார்கள்.

No comments:
Post a Comment