இந்த நிகழ்வில் பூதப்பாண்டி பேரூராட்சி துணை தலைவர் S.அனில்குமார் இனிப்பு வழங்கினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணை செயலாளர் S.நாராயண சாமி, Aituc பூதப்பாண்டி செயலாளர் A.காளிமுத்து முன்னிலை வகுத்தார்கள்.Cpi மாவட்டக்குழு உறுப்பினர் R.K.ஸ்ரீகுமார் வாழ்த்துரை வழங்கினார்.
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியில் ஜுவா நூல் நிலையத்தில் மாவீரன் பகவத்சிங் அவர்களின் 115 வது பிறந்த தினத்தை முன்னிட்டு Aiyf மாவட்டக்குழு உறுப்பினர் தாமகேஷ் தலைமையில் தோழர்.பகவத்சிங் படத்திற்கு மாலையிட்டு மரியாதை அளிக்கப்பட்டது.

No comments:
Post a Comment