திராவிட முன்னேற்றக் கழகம் 15ஆவது பொதுத் தேர்தல் தலைமைக் கழக அறிவிப்பு.
பேரூர் - ஒன்றிய - நகர - பகுதி - மாநகர - மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட செயலாளர்கள் - தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகரக் கழக - மாவட்டக் கழக நிர்வாகிகள் விவரம்
கன்னியாகுமரி மேற்கு மாவட்டம் :
அவைத் தலைவர் - ஒய். மரிய சிசுகுமார், செயலாளர்- த. மனோ தங்கராஜ், துணைச் செயலாளர் (பொது) - ஆ.இராஜ், துணைச் செயலாளர் (ஆதிதிராவிடர்) - கே. அப்புகுட்டன், துணைச் செயலாளர் (மகளிர்) - டாக்டர் ஜே.புஷ்பலீலா ஆல்பன், பொருளாளர் - ஆர். ததேயு பிரேம்குமார்
தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் ;
எம். ரிமோன், எஸ். பப்புசன், டாக்டர் ஆர். டேவிட் ராஜபோஸ்
பொதுக்குழு உறுப்பினர்கள்;
என்.ஆர். மணி, எல். தனிஸ்லாஸ், ஏ.அலாவுதீன், பி.பி. திலிப்குமார், எல். மனோமணி, திருமதி என்.கோமதி, திருமதி கிறிஸ்டல் பிரேகுமாரி
கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம்:
அவைத் தலைவர் - எப்.எம். இராஜரத்தினம், செயலாளர் - ரெ. மகேஷ், துணைச் செயலாளர் (பொது) - ஏ.ஆர். பூதலிங்கம், துணைச் செயலாளர் (ஆதிதிராவிடர்) - எம். சோமு, துணைச் செயலாளர் (மகளிர்) - எஸ். கரோலின் ஆலிவர்தாஸ், பொருளாளர் - ஐ. கேட்சன்
தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் ;
ஆர். சதாசிவன், ரா. பார்த்தசாரதி, என். தாமரைபாரதி
பொதுக்குழு உறுப்பினர்கள்;
ம. ஜோசப்ராஜ், செ. காதர்ரஹ்மான், பி. ஜீவானந்தம், எ.எல்டபோன்ஸ், ஜே.ஜான்லீபன், திருமதி இ. ஞானபாய்
ஒன்றியக் கழகச் செயலாளர்கள்;
அகஸ்தீஸ்வரம் வடக்கு - எம்.மதியழகன், அகஸ்தீஸ்வரம் தெற்கு - பா.பாபு, தோவாளை வடக்கு - மோ.பிராங்கிளின், தோவாளை கிழக்கு - த.செல்வன், இராஜாக்கமங்கலம் வடக்கு - பி.சற்குருகண்ணன், இராஜாக்கமங்கலம் தெற்கு - ஆ.லிவிங்ஸ்டன், குருந்தன்கோடு கிழக்கு - ஏ.சுரேந்திரகுமார், குருந்தன்கோடு மேற்கு - பா.சத்தியபால்சந்திரா (எ)பி.எஸ்.பி.சந்திரா, தக்கலை தெற்கு - எம்.ஆர்.ரமேஷ்பாபு.

No comments:
Post a Comment