சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நாகர்கோவிலில் 300க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்பு.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள டதி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைத்து மாற்று திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமல்லாமல் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களை சார்ந்த பிரபல தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டனர்.
இந்த முகாமில் 300 க்கு மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர்.ல், இந்த வேலை வாய்ப்பு முகாமை தமிழக அரசின் மாற்றுத் திறனாளிகளுக்கான மறுவாழ்வு மைய அதிகாரிகள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
No comments:
Post a Comment