கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறு கூட்டரங்கில் மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் திரு.த.மனோ தங்கராஜ் அவர்கள் அரசியல் கட்சி பிரமுகர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார்கள்.
உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.அரவிந்த், இ.ஆ.ப., நாகர்கோவில் மாநகராட்சி மேயர் திரு.ரெ.மகேஷ், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் திரு.ஆனந்த் மோகன் இ.ஆ.ப., கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் திரு.விஜய் வசந்த், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ராஜேஷ்குமார், கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.ஈஸ்வரன் உட்பட பலர் உள்ளார்கள்.

No comments:
Post a Comment