நாகர்கோவிலில் அண்ணா விளையாட்டு அரங்கம் அருகேயுள்ள கடைகளுக்கு பல மாதங்களாக வாடகை பாக்கி செலுத்தாத 23 கடைகளுக்கு விளையாட்டு துறை அதிகாரிகள் மற்றும் வட்டாட்சியர் சேகர் தலைமையில் உள்ள அதிகாரிகள் சீல் வைத்தனர்.
கடையை விட்டு வெளியேற மறுத்த கடை வாடகைதாரர்கள் குண்டு கட்டாக போலீசாரால் தூக்கி அப்புறப்படுத்தப்பட்டனர். பதற்றம் நிலவியதால் நாகர்கோவில் டி.எஸ்.பி நவீன் தலைமையில் போலீசார் குவிப்பு.
No comments:
Post a Comment