வ.உசிதம்பரம் பிள்ளை அவர்களின் சிலைக்கு மேயர் மாலை அணிவித்து மரியாதை. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 5 September 2022

வ.உசிதம்பரம் பிள்ளை அவர்களின் சிலைக்கு மேயர் மாலை அணிவித்து மரியாதை.

photo_2022-09-05_16-52-53
கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் 151- வது பிறந்த நாளை முன்னிட்டு தாழக்குடி ஊர் பொதுமக்கள் மற்றும் குமரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வணக்கத்திற்குரிய மாநகராட்சி மேயருமான வழக்கறிஞர்  ரெ.மகேஷ் அவர்கள்  தலைமையில் அப்பகுதியில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு  மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 


உடன் தோவாளை கிழக்கு  ஒன்றிய செயலாளர் த.செல்வன், தாழக்குடி பேருர் கழக செயலாளர் சிவக்குமார்  உட்பட கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment