அருள்மிகு நாகராஜ திருககோவில் ஆவணி திருவிழாவை முன்னிட்டு அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் நாகராஜா கோவிலில் வைத்து அன்னதானம் நடைபெற்றது.
அன்னதானத்தை நாகர்கோவில் சட்ட மன்ற உறுப்பினர் M.R காந்தி, நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் அவர்களுடன் பாஜக மாவட்ட பொருளாளர் மற்றும் மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் டாக்டர் முத்துராமன், மற்றும் தமிழ்நாடு மீனவர் பிரிவு செயலாளரும் தோவாளை உள் நாட்டு மீனவர் கூட்டுறவு சங்க தலைவருமாகிய சாகயம் ஆகியோர் தொடங்கிவைத்தனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment