கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறு கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.அரவிந்த், இ.ஆ.ப., அவர்கள் மாவட்டத்திற்குட்பட்ட சுற்றுலா தளங்களை மேம்படுத்துவது குறித்து துறைசார்ந்த அலுவலர்களுடன் கலந்தாலோசனை மேற்கொண்டார்கள்.
உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.அ.சிவப்பிரியா, மாவட்ட வன அலுவலர் திரு.இளையராஜா, இ.வ.ப., ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.ச.சா.தனபதி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment