அகில பாரத இந்து மகா சபா ராஜக்கமங்கலம் ஒன்றியம் சார்பில், முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகள் பங்கேற்ற விநாயகர் ஊர்வலம். 100-க்கும் மேற்பட்ட பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ஆயிரங்கால் பொழிமுகம் கடலில் கரைப்பு.
இந்துமகா சபா கிழக்கு மாவட்ட ஆலய பாதுகாப்பு தலைவர் ஸ்ரீதரன் தலைமையேற்றார் நாகர்கோவில் 30-வது வார்டு உறுப்பினர் சந்தியா சுப்பிரமணியன் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். இதில் பெண்கள், குழந்தைகள் குடும்பங்களாக உற்சாகமாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment