நாகர்கோவிலில் ஓடும் பேருந்தில் மூதாட்டியிடம் செயின் பறிக்க முயன்ற சேலத்தை சேர்ந்த பெண், அருகே உள்ள பெண் கூச்சலிட்டதால் தப்பி ஓட்டம். பொதுமக்கள் துரத்தி சென்று பெண்ணை பிடித்து கோட்டார் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்
போலீசார் விசாரணை நாகர்கோவில் பகுதிகளில் ஓடும் பஸ்ஸில் பெண்களிடம் நகை பறிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது, நேற்று மட்டும் அடுத்தடுத்து மூன்று பெண்களிடம் 17 பவுன் நகை பறிக்கப்பட்டது.
No comments:
Post a Comment