வெள்ளமடம் பகுதியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் சாலை மறியல். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 23 September 2022

வெள்ளமடம் பகுதியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் சாலை மறியல்.

photo_2022-09-23_14-44-03
நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மீது என். ஐ. ஏ சோதனையை கண்டித்து, கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளமடம் பகுதியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர், இதில் கைகுழந்தையுடன் பெண்களும் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment