கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் அரண்மனை வளாகத்தில் இன்று 23.09.2022 நடைபெற்ற மன்னரின் உடைவாள் கைமாற்றம் நிகழ்ச்சியில் மாண்புமிகு இந்துசமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர் பாபு அவர்கள் கலந்து கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் கேரளா மாநில அமைச்சர்கள் மாண்புமிகு ராதாகிருஷ்ணன், மாண்புமிகு சிவன்குட்டி, தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு.ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப. மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.அரவிந்த், இ.ஆ.ப.., கூடுதல் ஆணையர் திரு.ஆர்.கண்ணன், இ.ஆ.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஹரி கிரண் பிரசாத், இ.கா.ப., பத்மநாபபுரம் சார் ஆட்சியர் மரு.பு.அலர்மேல்மங்கை, இ.ஆ.ப., உட்பட பலர் உள்ளார்கள்.
No comments:
Post a Comment