DYFI-ன் கன்னியாகுமரி மாவட்டக்குழு சார்பில் நாகர்கோவிலில் இரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் ரெதீஷ் தலைமை தாங்கினார் முன்னாள் எம்பி பெல்லார்மின், அருள் ஜெரால்ட் பிரகாஷ், செயின்ட் ஜார்ஜ் கலை & அறிவியல் கல்லூரி முதல்வர் எட்வின் ஞானதாஸ் Dr.கரோலின் கீதா சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.இரத்ததானம் செய்வதின் அவசியம் குறித்தும் அதன் நன்மைகள் பற்றியும் விளக்கப்பட்டது.மக்கள் ஆர்வமுடன் இரத்ததானம் செய்தனர்.இரத்ததானம் செய்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment