இந் நிகழ்வில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குமரி மாவட்ட செயலாளர் தா.சுபாஷ் சந்திரபோஸ் தலைமை தாங்கினார். அனைத்திந்திய முற்போக்கு பேரவையின் மாநில துணை செயலாளர் பேராசிரியர் சுந்தரம் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். த.க.இ.பெ.ம மாநில தலைவர் சி.சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் குமரி மாவட்ட துணை செயலாளர் S.நாராயணசாமி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகர்கோயில் மாநகரசெயலாளர் இசக்கிமுத்து கலந்து கொண்டனர்..
இந்தியாவின் தேசத் தந்தையான மகாத்மா காந்தியின் 154-வது பிறந்த நாள் விழா (காந்தி ஜெயந்தி) முன்னிட்டு நாகர்கோவில் வடசேரி SMRV பின்புறம் அமைந்துள்ள காந்தி பூங்காவில் உள்ள தேசதந்தை மகாத்மா காந்தியின் திருவுருவசிலைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

No comments:
Post a Comment