பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக உலா வரும் அரசு பேருந்துகள்.! அரசு கண்டு கொள்ளுமா.! - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 2 October 2022

பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக உலா வரும் அரசு பேருந்துகள்.! அரசு கண்டு கொள்ளுமா.!

01.10.2022 அன்று காலை சுமார் 9 மணி அளவில் கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி தெற்கு பெருமாள்புரம் சிவந்தி ஆதிதித்தனார் திருமண மண்டபம் அருகே தடம் எண் 567 நாகர் கோவில் பேருந்து எண் TN.67. N.0736  பேருந்தின் இடது பக்கம் தகடு பெயர்ந்து தொங்கியபடி வந்தது. 


அப்போது சாலை ஓரத்தில் நின்ற மக்கள் மயிரிழையில் உயிர் தப்பினார்கள்  பேரூந்தை முழுமையாக சீரமைத்து சாலையில் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் விபத்தை ஏற்படுத்தும் வகையில் கவனக்குறைவாக பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுனர் மற்றும் நடத்துநர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலரும் கேட்டுக் கொண்டனர். 

No comments:

Post a Comment