பேராசிரியர் ஆர்.தர்மரஜினி முன்னிலை வகித்தார். திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஆர்.எஸ்.பார்த்தசாரதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வள்ளலார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில் மகராஜன், செல்லையா, மாசிலாமணி, மணி, பிரதிப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சாமிதோப்பு அய்யா வைகுண்டர் அன்புவனத்தில் வள்ளலார் 200-வது பிறந்த நாள் விழா கொண்டாடபட்டது. விழாவுக்கு அய்யாவழி சமய தலைவர் பால.பிரஜாபதி அடிகளார் தலைமை தாங்கினார்.

No comments:
Post a Comment