ஊரெங்கிலும் சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை மிக விமர்சையாக கொண்டாதப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாகர்கோவிலில் நவராத்திரி ஆயுத பூஜையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மீடியா சேம்பர் ஊடகவியாளர்களின் ராமன்புதூர் அலுவலகத்தில் வைத்து நேற்று சரஸ்வதி பூஜை விழா கொண்டாடப்பட்டது.
இதில் மூத்த செய்தியாளர்கள். பரமேஸ்வரன் மற்றும் கணேசன் தலைமை தாங்கி பூஜை செய்தனர், இதில் தொலைக்காட்சி நிருபர்களான மேக்சன், இசைமணி,ஜான்சன் சைஜு, தினேஷ், வின்னிங்ஸ் மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சரஸ்வதி புகைப்படத்திற்கு பூஜை செய்தனர்.

No comments:
Post a Comment