25க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர் விசிகவில் இணைந்தனர். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 7 October 2022

25க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர் விசிகவில் இணைந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 25க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சி பொருளாளர்கள் லியோ நெல்சன் தலைமையில் அல் காலித் அருமனை ஸ்டீபன் முன்னிலையில் சென்னை அம்பேத்கர் திடலில் மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர் விடுதலை சிறுத்தை கட்சியினுடைய தலைவர் டாக்டர் எழுச்சித்தமிழர் அவர்கள் முன்னிலையில் தங்களை சிறுத்தைகளாக இணைத்துக் கொண்டனர். 

No comments:

Post a Comment