காமராஜரின் 48 வந்து ஆண்டு நினைவு நாள் மற்றும் தேசத் தந்தை மகாத்மா காந்தியின் 154-வது பிறந்த நாள் விழா. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 2 October 2022

காமராஜரின் 48 வந்து ஆண்டு நினைவு நாள் மற்றும் தேசத் தந்தை மகாத்மா காந்தியின் 154-வது பிறந்த நாள் விழா.

தேசத் தந்தை மகாத்மா காந்தியின் 154-வது  பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது இதை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரியில் அமைந்துள்ள  காந்தி பூங்காவில் உள்ள அவரது திருவுருச்சிலைக்கு குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் பின்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர்‌.


அதன்பிறகு வேப்பமூடு சந்திப்பில் உள்ள  பெருந்தலைவர் காமராஜரின் 48 வந்து ஆண்டு நினைவு நாளை ஒட்டி அவரது திருவுருவசிலைக்கு குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.  நிகழ்ச்சியில் மாநகர மாவட்ட தலைவர் நவீன் குமார் முன்னாள் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் அலெக்ஸ் அருண் ஆரோக்கிய ராஜன்உட்பட ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்..

No comments:

Post a Comment