ஹோலிகிறாஸ் இணைந்த கரங்கள் கூட்டமைப்பு & நாகர்கோவில் மாநகராட்சி இணைந்து 3-ஆம் ஆண்டு ஊட்டச்சத்து வார விழா நிகழ்ச்சி 33-வது வார்டு குருஷடி ஆலய வளாகத்தில் வைத்து நடைபெற்றது.
கூட்டத்தில் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து குத்து விளகேற்றி கொண்டு சிறப்புரை ஆற்றினார். உடன் துணை மேயர் மேரி பிரின்சிலதா ஆணையாளர் ஆனந்த் மோகன் நல அலுவலர் ராம்குமார் மாநகர செயலாளர் வழக்கறிஞர் ஆனந்த் மண்டல தலைவர் மாமன்ற உறுப்பினர்கள் உட்பட கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

No comments:
Post a Comment