நாகர்கோவில் மாநகராட்சி வேப்பமூடு சர்.சி.பி ராமசாமி ஐயர் நினைவு பூங்காவில் இன்றைய தினம் இந்து கல்லூரி என்சிசி மாணவர்கள் சார்பில் கூட்டு தூய்மை பணிகள் நடைபெற்றது.
இதனை மாநகராட்சி ஆணையர் திரு.ஆனந்த் மோகன் இ.ஆ.ப அவர்கள் துவக்கி வைத்து மாணவர்களுடன் இணைந்து தூய்மை பணியினை மேற்கொண்டார்கள். இந்நிகழ்வில் மாநகர நல அலுவலர் அவர்கள் இந்து காலேஜ் என்சிசி மேஜர் அஜேந்திர நாத், ஹவேதார் மகேந்தீஷ் மற்றும் தூய்மை இந்தியா இயக்க பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment