கன்னியாகுமரி பகவதிஅம்மன் வெள்ளிக்குதிரையில் எழுந்தருளி பரிவேட்டைக்கு புறப்படும் நிகழ்ச்சி. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 5 October 2022

கன்னியாகுமரி பகவதிஅம்மன் வெள்ளிக்குதிரையில் எழுந்தருளி பரிவேட்டைக்கு புறப்படும் நிகழ்ச்சி.

கன்னியாகுமரி அருள்மிகு பகவதி அம்மன் கோவில் நவராத்திரி திருவிழாவின் 10-ம் நாள் இறுதிநாளின் கன்னியாகுமரி பகவதிஅம்மன்  வெள்ளிக்குதிரையில் எழுந்தருளி பரிவேட்டைக்கு புறப்படும் நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் ம த.மனோதங்கராஜ் மாவட்ட கழக செயலாளரும் நாகர்கோவில் மாநகராட்சியின்  மேயருமான வழக்கறிஞர்  ரெ.மகேஷ் தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.தாமரைபாரதி மற்றும் தி மு க  நிர்வாகிகள் பொதுமக்கள் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment