கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, அருமநல்லூர் ஊராட்சியில் பைப்லைன் ரூபாய் 1, 61, 300 செலவில், அமைக்கப் பட்டுள்ளது. வழக்கமாக குடிநீர் பைப் லைன்கள் சாலை ஓரங்களில் சாலையை தோண்டி அமைக்கப்படும்.
ஆனால் இந்தப் பகுதியில் வீட்டு நடைபாதையை மறித்து உயரமாக அமைத்துள்ளனர். இதனால் இந்த பாதை வழியாக செல்பவர்கள் இந்த இரும்பு பைப்புகளை கடந்து செல்வது கடினமாக உள்ளது. இதைப் பார்த்த பொதுமக்கள். இந்த பைப் லைனை அமைத்த பொறியாளர் செல்லூர்ராஜை முந்தும் எங்கள் ஊர் விஞ்ஞானி என நக்கலாக கூறுகின்றனர்.
.jpg)
No comments:
Post a Comment