கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று நள்ளிரவில் கல்குளம் வட்ட வழங்கல் அலுவலர் சுனில் குமார், தலைமையிலான அலுவலக பணியாளர்கள், குளச்சல் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திர்கிடமாக வந்த Bolero வாகனம் நிறுத்தி சோதனை செய்த போது ஓட்டுநர் தப்பி ஓடினார்.

பின்னர் KL. 01. AA. 4363 பதிவெண் கொண்ட Bolero சொகுசு காரில் நூதன முறையில் சுமார் 2000 கிலோ ரேஷன் அரிசி கேரளா மாநிலத்திர்கு கடத்துவதற்கு இருந்ததையடுத்து வாகனத்துடன் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி உடையார் விளை அரசு கிட்டங்கியில் ஒப்படைக்கப்பட்டது.

No comments:
Post a Comment