திருவிதாங்கோடு பேரூராட்சியில் வளர்ச்சிப்பணிகள் அமைச்சர் தொடங்கிவைத்தார். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 6 November 2022

திருவிதாங்கோடு பேரூராட்சியில் வளர்ச்சிப்பணிகள் அமைச்சர் தொடங்கிவைத்தார்.


கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு பேரூராட்சி 17 -வது வார்டில் ரூ. 9. 80 லட்சம் செலவில் மழைநீர் வடிகால் ஓடையும், 13 -ம் வார்டு அட்டைகுளம் பகுதியில் ரூ. 34 லட்ச செலவில் புனரமைப்பு பணிகளையும் மாண்புமிகு தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் டிஜிட்டல் சேவை துறை அமைச்சர் திரு மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார். 

இந்நிகழ்ச்சியில் தக்கலை ஒன்றிய தி. மு. க. செயலாளர் அருளானந்த் ஜார்ஜ், திருவிதாங்கோடு பேரூராட்சித் தலைவர் நசீர், துணைத் தலைவர் சுல்பத் அமீர். துணைச் செயலாளர் அலி, மாவட்ட பிரதிநிதி ராஜேந்திர ராஜ். மற்றும் வார்டு உறுப்பினர்கள் தீப்தி செய்யது, சஹானா சுல்பி, செய்யது சோபியா, பவ்சியா, ஐயப்பன், ஸ்ரீகலா, விக்னேஷ், சுஜாதா மாளவிகா, 


அவைத்தலைவர் லைமுல் கான், ஒன்றிய பிரதிநிதி யூசுப், கிளைச் செயலாளர் அலிமுத்தீன், நவாஸ் மற்றும் தக்கலை வடக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி தளபதி ஷபிக் உள்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment