கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களையும் ஆய்வு மேற்கொண்டு வரும் எஸ்.பி ஹரிகிரண் பிரசாத் நேற்று சுதந்திரம் காவல் நிலையத்திலும் ஆய்வு மேற்கொண்டார். அப்போது போலீசாரின் வருகை பதிவேடு மற்றும் காவல் நிலையத்தில் உள்ள அனைத்து ஆவணங்களையும் பார்வையிட்டார்.
மேலும் பொது மக்களிடம் போலீசார் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார். சுசீந்திரம் காவல் நிலைய எல்லை பரப்பளவு அதிகமாக இருப்பதால் போலீசாரை கூடுதலாக நியமிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.


No comments:
Post a Comment