கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ளாட்சி அமைப்புகளில் தீர்மானம் நிறைவேற்றி கிறிஸ்தவ தேவாலயங்கள் அமைக்கும் முயற்சி நடந்து வருவதாகவும், இரு தரப்பினரையும் அழைத்து மாவட்ட ஆட்சியர் ஆலோசனை மேற்கொள்ளாமல் இது போன்ற தீர்மானங்களால் ஆங்காங்கே தடை செய்யப்பட்ட வழிபாட்டு தலங்கள் மீண்டும் வரும் போது, மத கலவரத்தை ஏற்படுத்தும் என்பதை சுட்டிக்காட்டி, பாஜக மாவட்ட பொருளாளர் முத்துராமன் தலைமையில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியருக்கு குமரி மாவட்ட பாஜக வழக்கறிஞர்கள் பிரிவு சார்பில் கோரிக்கை மனு அளித்தனர்.


No comments:
Post a Comment