மாநில மகளிரணி செயலாளர் ஹெலன் டேவிட்சன் க்கு குமரி மாவட்ட திமுக பொன்னாடை அணிவித்து வரவேற்பு. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 28 November 2022

மாநில மகளிரணி செயலாளர் ஹெலன் டேவிட்சன் க்கு குமரி மாவட்ட திமுக பொன்னாடை அணிவித்து வரவேற்பு.


மாண்புமிகு தமிழக முதல்வர் கழகத் தலைவர் திராவிட மாடல் ஆட்சி நடத்தும் தளபதியார் அவர்கள் குமரி மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கின்ற வகையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹெலன் டேவிட்சன் அவர்களை மாநில மகளிரணி செயலாளராக நியமனம் செய்துள்ளார்கள்.  

அவருக்கு ஒருங்கிணைந்த குமரி மாவட்ட தி.மு.க. சார்பில் நாகர்கோவில் அண்ணா சிலை அருகில் வைத்து இன்று காலை 10.30 மணிக்கு மாண்புமிகு தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர்  மனோ தங்கராஜ் அவர்களுடன் இணைந்து. மாபெரும் வரவேற்பு கொடுத்து  அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து சிறப்பித்தோம். 


உடன் ஒன்றிணைந்த மாவட்டங்களின் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், மாநகர நிர்வாகிகள், ஒன்றிய, நகர நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், நிர்வாகிகள்,மகளிர் அணியினர், பேரூர், கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டனர் 

No comments:

Post a Comment