கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், இன்று (07.12.2022) மாவட்ட ஆட்சித்தலைவர் அரவிந்த், இ.ஆ.ப., அவர்கள் போர் மற்றும் போரையொத்த நடவடிக்கையின் போது உயிர்நீத்த படைவீரரின் மனைவிக்கு கார்கில் நிவாரண நிதியிலிருந்து ரூ.20 இலட்சம் கருணை தொகையினை வழங்கினார்கள்.
உடன் மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பிரியா, உதவி ஆட்சியர் (பயிற்சி) குணால் யாதவ், இ.ஆ.ப., நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், உதவி இயக்குநர் (முன்னாள் படைவீரர்) சீனிவாசன் உட்பட பலர் உள்ளார்கள்.

No comments:
Post a Comment