கிறிஸ்துமஸ் விழாவில் கேக் வெட்டியும் 500 பேருக்கு நலத்திட்ட உதவியும் வழங்கிய குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 24 December 2022

கிறிஸ்துமஸ் விழாவில் கேக் வெட்டியும் 500 பேருக்கு நலத்திட்ட உதவியும் வழங்கிய குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ்.


கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக மணவாளக்குறிச்சியில் வைத்து இன்று மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் உதயம் தலைமையில் குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் அவர்கள் கேக் வெட்டியும் 500 பேருக்கு நலத்திட்ட உதவி வழங்கியும் சிறப்புரை ஆற்றினார்.


நிகழச்சியில் மாவட்ட மகிளா காங்கிரஸ் செயலாளர் நிஷா வதனா வரவேற்புரையாற்றினார். வட்டார தலைவர் கிறிஸ்து ஜெனித் மற்றும் பேரூர் தலைவர் தனீஸ் முன்னிலை வகித்தனர். மற்றும் வட்டார தலைவர்கள் நாஞ்சில் செல்வராஜ், முருகானந்தம், ஜெயசிங், அசோக்ராஜ், சேம் சுரேஷ்குமார், முருகேசன், பால்துரை, சாலமன், மற்றும் பேரூராட்சி மன்றத் தலைவர்கள் அனிஷா கிளாடிஸ், டென்சிங், எட்வின் ஜோஸ், வட்டார செயல் தலைவர்கள் போற்றி, ஆல்பர் ஜீவமணி, செல்வன், அசீம், ஷிஜில், சீலன், ராக்ராயன், மற்றும் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் யூசுப் கான், அந்தோணி முத்து, மற்றும் சாமுவேல் சேகர், விஜயகுமார், டென்னிஸ் சேவியர், ஜோயல், சகாயராஜ், மற்றும் பேரூராட்சி காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ஊராட்சி காங்கிரஸ் கட்சி தலைவர்கள் வட்டார காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஏராளமான காங்கிரஸ் கட்சி நண்பர்கள் கலந்துகொண்டனர். 

No comments:

Post a Comment