கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை மறை மாவட்டம் கோணங்காடு தூய சவேரியார் ஆலயம் சார்பாக கிறிஸ்து பிறப்பு விழாவினை முன்னிட்டு பங்கில் சிறப்பாக செயல்படும் "சிறுவழி இயக்கம், பாலர்சபை சார்பில், கொட்டாரம் பகுதியில் செயல்படும், "காது கேளாத, வாய் பேச முடியாத மாணவர்களுக்காய்" செயல்படும் பள்ளியில் சென்று அவர்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான, அரிசி, பருப்பு, காய்கறிகள், வழங்கினார்கள்.

அவர்களுடன் இணைந்து கிறிஸ்மஸ் விழா கொண்டாடப்பட்டது, அவர்களை ஊக்கப்படுத்த பங்குத்தந்தை, பங்கு பேரவையினர், பெற்றோர்கள், வழிகாட்டிகள், பங்கு மக்கள், அனைவருக்கும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

No comments:
Post a Comment