குருசடி புனித அந்தோனியார் சமூக கூடத்தில் ஹோலிகிராஸ் இணைந்தகரங்கள் கூட்டமைப்பு சார்பில் கிறிஸ்து பிறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகரத்தின் மேயர் மகேஷ் அவர்களும், பங்குத்தந்தை அருள்பணி. பெர்பச்சுவல் ஆன்றனி அவர்களும், ஊர் தலைவர் அமிர்தராஜ் அவர்களும் மாமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சியில் தூய்மை பணியாளர்களுக்கு ஆடைகளும், இனிப்புகளும் உணவுப் பொருட்களும் வழங்கப்பட்டன. இதில் குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர். விழா ஏற்பாட்டை நாகர்கோவில் மாநகர துணை மேயர் மேரி பிரின்சிலா செய்திருந்தார்.


No comments:
Post a Comment