சுனாமி நினைவு நாளை முன்னிட்டு கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதியில் அமைந்திருக்கும் சுனாமி நினைவு ஸ்தூபியில் தி மு க மாநில துணை அமைப்பு செயலாளர் எஸ் ஆஸ்டின் EX MLA, மாவட்ட உதவி ஆட்சியாளர் குணால் ரோணா IAS மலர் அஞ்சலி செலுத்தினர்.

உடன் அரசு அலுவலர்கள் ஆன்மீகத் தலைவர்கள், திராவிட நட்புக்கழக நிர்வாகிகள், மீனவர் அமைப்பு நிர்வாகிகள். பேரூராட்சித் தலைவர் குமரி ஸ்டீபன், பேரூராட்சித் துணைத் தலைவர், வார்டு கவுன்சிலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


No comments:
Post a Comment