காரன்காடு அருகே தனியார் கல்லூரியில் கிருஸ்துமஸ் விழா. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 19 December 2022

காரன்காடு அருகே தனியார் கல்லூரியில் கிருஸ்துமஸ் விழா.

காரன்காடு செயின்ட் ஜோசப் இன்ஸ்டிட்யூட்டின் கிறிஸ்மஸ் மற்றும் ஆண்டு விழா  18/12/2022 அன்று சிறப்பாகநடை பெற்றது இதில் சிறப்பு விருந்தினராக டாக்டர் பிலிப் வின்சிலி பிரபு மற்றும் செயின்ட் ஜோசப் மாடன் பள்ளி தலைமையாசிரியர் செல்வி.மேரி ஸ்டெல்லா பாய் ஆகியோர் பங்கேற்றனர். இவர்களை கல்வி மையத்தின் நிர்வாகி திருமதி G.அனிஷா மேரி அவர்கள் வரவேற்று வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டார்.

 
மேலும் செயின்ட் ஜோசப் இன்ஸ்டிட்யூட்டின்  நிறுவன தலைவர் திரு. சுஜின் அவர்கள் NIOS பற்றிய விழிப்புணர்வையும் தீ மற்றும் பாதுகாப்பு, மழலையர் மாண்டிசோரி மற்றும் தொலைதுர கல்வி பற்றிய  தகவலை பொதுமக்களுக்கு பயன்படும்  வகையில் சிறப்பாக எடுத்து கூறினார்.


பின்னர் Motivational Speech கணித பயிற்சியாளர் ஜெய்ரீஷ் அவர்களும் அதனை தொடர்ந்து மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது
அதன் பின் சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகளும் வென்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களும் வழங்கபட்டது, பின்னர் நாட்டுப் பண்ணுடன் விழா நிறைவுற்றது.

No comments:

Post a Comment