கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரைக்கும் மாற்றுத்திறனாளிகள் இருசக்கர வாகன பேரணியை கன்னியாகுமரி பேரூராட்சி தலைவர் துடக்கி வைத்தார். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 15 April 2023

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரைக்கும் மாற்றுத்திறனாளிகள் இருசக்கர வாகன பேரணியை கன்னியாகுமரி பேரூராட்சி தலைவர் துடக்கி வைத்தார்.


மத்திய பிரதேசத்தை சார்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர்கள் சத்யேந்திரலோகியா, திரபிரமோத்தன்தனியே ஆகிய இருவரும் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை  மாற்றுத்திறனாளிகளுக்கு (என்னால் முடியும்) என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துகின்ற வகையில் 3500 கிலோமீட்டர் தூரம் நடைபெறுகின்ற பிரச்சார பயணத்தை பேரூராட்சி தலைவர் ஸ்டீபன் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம் அவர்களுடன் துவக்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் வார்டு கவுன்சிலர்கள்  பூலோகராஜா, இக்பால், முன்னாள் கவுன்சிலர் தாமஸ், நிர்வாகிகள் நாஞ்சில் மைக்கேல், ஆனந்தன்,  நிசார்,  அன்பழகன்,  பிரைட்டன், ஆன்டனி, ரூபின் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment