நாகர்கோவில் மாநகராட்சி பழைய அலுவலகத்திற்கு செல்லும் சாலையில் கழிவு நீர் மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 19 December 2023

நாகர்கோவில் மாநகராட்சி பழைய அலுவலகத்திற்கு செல்லும் சாலையில் கழிவு நீர் மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா.


நாகர்கோவில் மாநகராட்சி பழைய அலுவலகத்திற்கு  போகும் சாலையில்  கழிவு நீர்   தேங்கி  நோய் தொற்று ஏற்படும் அபாயம்  உள்ளது  மேற்படி நாகர்கோவில்  மாநகராட்சி ஆணையர் மற்றும் மேயர்  கவுன்சிலர்கள்  என அனைவரும்  இந்த  கழிவுநீர்  தாண்டி தான்  சொகுசு காரில்  சொல்கின்றனர்  பாதிக்கப்படுவது  அந்தப் பகுதியில் வாழும் பொதுமக்கள் தான் கடை வியாபாரிகள் தான்  சுமார் நான்கு மாதங்களாக  கழிவு நீர் ஓடையை சரி செய்யாமல் தூர்வாராமல்  சாலையில்   கழிவு நீர் தேங்கி இருப்பதால் மலேரியா டெங்கு  ஆகிய நோய்கள்  ஏற்படுத்துகிறது, நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகம்  தடுக்குமா? சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

No comments:

Post a Comment