மீனவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மண்ணெண்ணெய் மற்றும் ஆறு சக்கர வாகனத்தை மீட்டுத்தர ஆட்சியரிடம் மனு. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 13 February 2024

மீனவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மண்ணெண்ணெய் மற்றும் ஆறு சக்கர வாகனத்தை மீட்டுத்தர ஆட்சியரிடம் மனு.


கன்னியாகுமரி மாவட்டம் வள்ளவிளை மற்றும் புத்தன்துறையைச் சார்ந்த கடலோர கிராம 20-மீனவர்கள் மீன்பிடி தொழிலுக்காக ஆறு சக்கர வாகனத்தில் தொழிலுக்கு தேவையான அரசு மானிய மண்ணெண்ணெய் மற்றும் உணவு தானியங்களை கொச்சின் துறைமுகத்திற்கு எடுத்து சென்ற போது பரிசோதனை என்ற பெயரில் மீன்பிடி தொழிலுக்கு சென்ற மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட அரசு மானிய மண்ணெண்ணெய் மற்றும் அதிகாரிகளால் சிறைபிடிக்கப்பட்ட ஆறு சக்கர வாகனத்தை விடுவிக்க கோரி நேற்று (13/02/2024) மாவட்ட ஆட்சியர் அவர்களை தமிழக பா.ஜ.க மாநில செயலாளர் & பெருங்கோட்ட பொறுப்பாளரும், முன்னாள் குமரி மாவட்ட மீனவர் கூட்டுறவு சங்க இணைய சேர்மனுமான E.S.சகாயம் அவர்கள் தலைமையில் பாதிக்கப்பட்ட மீனவர்கள் நேரில் சந்தித்து மனு அளித்தனர். 

No comments:

Post a Comment