கன்னியாகுமரி மாவட்டம்.மயிலாடி கூண்டு பாலம் பணிகளை விரைவாக முடிக்க பிடி செல்வகுமார் கோரிக்கை - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 27 May 2024

கன்னியாகுமரி மாவட்டம்.மயிலாடி கூண்டு பாலம் பணிகளை விரைவாக முடிக்க பிடி செல்வகுமார் கோரிக்கை

 


கன்னியாகுமரி மாவட்டம்.மயிலாடி கூண்டு பாலம் பணிகளை விரைவாக முடிக்க பிடி செல்வகுமார் கோரிக்கை.



முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கலப்பை மக்கள் இயக்க நிறுவனரும், சினிமா டைரக்டரு மான பி.டி. செல்வக் குமார் அனுப்பியுள்ள கடிதம் அனுப்பி உள்ளார் நாகர்கோவில்ஸ அஞ்சுகிராமம் தேசிய நெடுஞ்சாலையில் விவசாய கடைவரம்பு நலனை சாயிகளின் கருத்தில் கொண்டு, அன்றைய முதல்வர் காமராஜர் கூண்டு பாலம் அமைத்தார்.



இது குறுகியதாக வும், உயரம் குறை வாகவும் இருந்ததால், ரூ.2 கோடியில் புதிய பாலம் கட்ட தமிழக அரசு  உத்தரவிட்டு, பாலம் இடிக்கப்பட்டது. பஸ் போக்குவரத்து முற்றி லும் தடைசெய்யப் பட்டது. இதனால் பொதுமக்கள் சுமார் 7 கி.மீ. தூரம் சுற்றி செல்கிறார்கள். மேலும் தற்காலிக சாலை வழியாக இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோ, டாக்ஸிகள் இயக்கப்டுகிறது. இரவு நேரங்களில் போதிய மிண்சார வசதி இல்லாத கார காரணத்தினால் கடும் இருட்டில் பாதுகாப் பின்றி பொதுமக்கள் சென்று வருகின்றனர். எனவே பொது மக்கள் நவன்கருதி கருத்தில் கொண்டு பாலத்தின் அருகே மாற்றுபாதை அமைத்தும், பால பணியை போர்க்கால அடிப் படையில் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு பிடி செல்வகுமார் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment