வரும் 30-ந் தேதி பிரதமர் மோடி கன்னியாகுமரிக்கு வருகிரர். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 27 May 2024

வரும் 30-ந் தேதி பிரதமர் மோடி கன்னியாகுமரிக்கு வருகிரர்.

 


வரும் 30-ந் தேதி பிரதமர் மோடி கன்னியாகுமரிக்கு வருகிரர்.


 விவேகானந்தர் பாறையில் 3 நாட்கள் தியானம் செய்கிறார் பிரதமர் நரேந்திர மோடி வரும் 30-ந் தேதி கன்னி யாகுமரிக்கு வருகிறார். அவர் விவேகானந்தர் பாறையில் 3 நாட்கள் தியானம் செய்கிறார்.


தமிழகத்திற்கு வருகை கடந்த ஜனவரி மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி 2 முறை தமிழகத்திற்கு வந்திருந் தார்.3-வது முறையாக கடந்த பிப்ரவரி 27-ந் தேதி தமிழகத் திற்கு வந்தார் அப்போது, பல்லடத்தில் நடைபெற்ற  'என் மண். என் மக்கள்' யாத்திரை நிறைவு விழா பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அன்று மாலை மதுரையில் நடந்த நிகழ்ச்சியிலும், மறுநாள் 28-ந் தேதி தூத்துக்குடியில் நடந்த நிகழ்ச்சியிலும், பின்னர் நெல்லையில் நடத்த பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று பேசினார்.அதைத்தொடர்ந்து கடந்த மார்ச் 4-ந் தேதி சென்னை நந்தனத்தில் நடைபெற்ற 


பா ஜனதா பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். பின்னர் மார்ச் 18-ந் தேதி கோவையில் நடந்த ரோடு ஷோ நிகழ்ச்சி யில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார், அதைத் தொடர்ந்து அவர் கடந்த ஏப்ரலில் சென்னைக்கு வந்து, தியாகராயநக ரில்நடந்தரோடுஷோ நிகழ்ச் சியில் பங்கேற்றார் தோதலில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர்களை அவர் ஆதரித்து பேசினார்.


3 நாட்கள் தியானம் இந்தியா முழுவதும் பல் வேறு கட்டமாக நடக்கும் நாடாளுமன்ற தேர்தலுக் கான பிரசாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றி வருகிறார். ஜூன் தேதி இறுதிக்கட்ட தேர் தல் வாக்குப்பதிவு நடைபெ றுகிறது இந்தநிலையில் வரும் 30-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரிக்கு வருகை தர உள்ளார். அவரை வரவேற்பதற்கான ஏற்பாடுகளை  பா.ஜனதாவினர் செய்து வருகின்றனர்.



30-ந் தேதி மாலை கன்னியாகுமரியில் உள்ள விவேகா னந்தர் பாறைக்கு அவர்படகு மூலம் செல்கிறார். அந்தப் பகுதியை அவர் சுற்றிப்பார்க கிறார். பின்னர் அங்குள்ள தியான மண்டபத்திற்கு பிரத மர்மோடி செல்கிறார்.அங்குத அமர்ந்து தியானத்தில் ஈடு பட உள்ளார். 3நாட்கள் தியா னத்திற்குப் பின்னர்ஜூன் 1 தேதி விவேகானந்தர் பாறை தியான மண்டபத்தில்இருந்து வெளியே வருகிறார்.


பின்னர் கன்னியாகுமரி யில் புறப்பட்டு டெல்லி செல்கிறார் அவரது வருகையைத் தொடர்ந்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடு கள் செய்யப்பட்டு வருகின் றன. கடந்த நாடாளுமன்ற தேர்தல் இறுதியில் பிரதமர் மோடி இமயமலைக்கு சென் றிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.


அமித்ஷா வருகை பிரதமர் நரேந்திர மோடி


கன்னியாகுமரிக்கு வரும் அதே நேரத்தில் மத்திய உள் துறை மந்திரி அமித்ஷா, மது அ ரைக்கு வருகிறார். அவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார் என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment