கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயில் வைகாசி விசாகப் பெருந்திருவிழா - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 14 May 2024

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயில் வைகாசி விசாகப் பெருந்திருவிழா


கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயில் வைகாசி விசாகப் பெருந்திருவிழா


இன்று 14-05-2024 காலை  கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிகழச்சியில் குமரி மாவட்ட திருக்கோயில்கள் நிர்வாக அறங்காவலர் குழுத் தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ராஜேஷ், சுந்தரி, துளசிதரன் நாயர், ஜோதீஷ்குமார், கோயில் மேலாளர் ஆனந்த், கணக்காளர் கண்ணதாசன், கன்னியாகுமரி பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டிபன், ஒன்றிய செயலாளர் பாபு, கொட்டாரம் பேரூர் செயலாளர் வைகுண்ட பெருமாள், ஒன்றிய குழு உறுப்பினர் பிரேமலதா உட்பட பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment