முக்கடல் அணை நீர்மட்டம் கடும் சரிவு - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 5 May 2024

முக்கடல் அணை நீர்மட்டம் கடும் சரிவு

 


முக்கடல் அணை நீர்மட்டம் கடும் சரிவு


கன்னியாகுமரி மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள வெப்பத்தின் எதிரொலியால் நாகர்கோவில் நகர் முழுவதும் குடிநீர் ஆதாரமாக விளங்கும் முக்கடல் அணை நீர்மட்டம் கடும் சரிவு கண்டுள்ளது. 25 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையின் நீர்மட்டம் மைனஸ் 3.20 அடியாக குறைந்துள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment