மாவட்ட அளவில் திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பி.டி.செல்வகுமார் பரிசு வழங்கினார்
கன்னியாகுமரி அடுத்த லீபுரத்தில் திருவள்ளுவர் அறக்கட்டளை நடத்திய 18ஆம் ஆண்டு குமரிமுனை திருக்குறள் திருவிழாவில் மாவட்ட அளவில் *திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் வெற்றி பெற்ற* மாணவ மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர் *கலப்பை மக்கள் இயக்க நிறுவனத் தலைவர் பி.டி.செல்வகுமார் பரிசுகளையும் சான்றிதழ்களையும்* வழங்கினர் இந்நிகழ்வில், தலைவர் தமிழ் முகிலன் ,பொருளாளர் இறையழகன் ,பொறுப்பாளர்கள் பாண்டியராஜன், நற்சேவன் ,டாக்டர் விநாயகமூர்த்தி, நெடுஞ்சேரலாதன் , ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மணிகண்டன், வார்டு உறுப்பினர்கள் ஜெசி,லட்சுமி ,கலப்பை குமரி மாவட்ட தலைவர் வக்கீல் பாலகிருஷ்ணன், விவசாய அணி செல்வராஜ், கலைச்செல்வன், மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment