விவசாயிகள் கோஷங்களை எழுப்பி போராட்டம். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 27 June 2024

விவசாயிகள் கோஷங்களை எழுப்பி போராட்டம்.

 


விவசாயிகள் கோஷங்களை எழுப்பி போராட்டம்.


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகேயுள்ள தோவாளை சானலில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்ய காலதமானதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு நெற்பயிர்கள் கருகிய நிலையில் தங்களுக்கு  நிவாரணம் வழங்கபடவேண்டும் எனவும் முன்கூட்டியே அறிவிக்காத அதிகாரிகளை மாவட்ட ஆட்சியர் உடனடியாக சஸ்பெண்டு செய்ய வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  இன்று நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கருகிய  நெற்பயிர்களுடன் மாவட்ட ஆட்சியர் முன்பு விவசாயிகள் கோஷங்களை எழுப்பி போராட்டம் மேலும் வெளிநடப்பு செய்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர் இதனால்  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பயபரப்பான சூழல் நிலவி வருகிறது.


கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர், என். சரவணன்

No comments:

Post a Comment