தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி விவசாய பிரிவு மாநில பொதுச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் விடுத்துள்ள அறிக்கை - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 21 June 2024

தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி விவசாய பிரிவு மாநில பொதுச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் விடுத்துள்ள அறிக்கை

 


தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி விவசாய பிரிவு மாநில பொதுச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் விடுத்துள்ள அறிக்கை:-தமிழக திரை உலகில் தனக்கென ஒரு பாணியை வகுத்துக் கொண்டு அதற்கேற்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழக இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நடிகர் விஜய்க்கு எனது பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். மேலும் நடிகர் விஜய் அவர்கள் நீண்ட ஆரோக்கியத்துடனும் உடல்நலத்துடனும் இருந்து தமிழக மக்களுக்கு நல்ல முறையில் பணி ஆற்றிட வேண்டும் எனவும் தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு சார்பில் ஆர்.எஸ்.ராஜன், நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

No comments:

Post a Comment