முன்னால் காதலன் செய்த மாந்திரீகம் கணவரின் உயிருக்கு ஆபத்து. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 24 June 2024

முன்னால் காதலன் செய்த மாந்திரீகம் கணவரின் உயிருக்கு ஆபத்து.

 


முன்னால் காதலன் செய்த மாந்திரீகம் கணவரின் உயிருக்கு ஆபத்து.


மாந்திரீகம் செய்து நரபலி கொடுக்க வேண்டும் என கூறி கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை பகுதியை சேர்ந்த கிளாடிஸ் அனுஷா என்ற   பெண்ணிடம் 3.45 லட்சம் மோசடி.மோசாடியில் ஈடுபட்ட கருங்கல் பாலூரை சேர்ந்த சீதா மற்றும்அதங்கோடு பகுதியை சேர்ந்த சசி ஆகிய இருவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்க பட்ட பெண் நாகர்கோவிலில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்.

No comments:

Post a Comment